வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி! தூத்துக்குடி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் மிக நீண்ட தூரம் கொண்ட கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அமைந்துள்ள வேப்பிலோடையில் அதிவேகத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளத்தினால் ECR சாலை இருந்த தடமே தெரியாமல் அடித்துச் சென்றதில், கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிலான சாலை சிறுசிறு துண்டுகளாக நொறுங்கி காணப்பட்டது. இதனால் இந்த ECR சாலையின் போக்குவரத்து துண்டிப்பு காரணமாக கன்னியாகுமரி, இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உட்பட பல வெளிமாநில வாகனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் முதல் தொழில் நிறுவனங்கள் சரக்கு வாகனங்கள் வரை அனைத்தும் தற்போது பல கிலோமீட்டர் சுற்றி விளாத்திகுளம் வழியாக சென்று வருகின்றனர்.
Vilathikulam
ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
350 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
அடுத்த
மழை வெள்ள பாதிப்புகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026