தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி கிராமம் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அரசு சார்பில் உள்ள மழை வெள்ள நிவாரண முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 குடும்ப அட்டைதாரர்களுக்கு,எவர் ரினிவ் எனர்ஜி சார்பாக ரூ. 4-லட்சம் மதிப்பீட்டில் 350- குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் ஒன்றிய திமுக செயலாளர் அன்புராஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமான உடன் இருந்தனர்.
News
350 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!
அடுத்த
ECR சாலை 15 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் : NHAI அதிகாரிகளுடன் ஆய்வு செய்தப்பின் விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன் பேட்டி!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026