தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூதலாபுரம் கிராமத்தை சேர்ந்த கரிகாலன்
என்பவரின் மகன் சந்திரசேகர் (25), சந்திரசேகர்
குளத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூதலாபுரம்
கிராமத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குளத்தூருக்கு சென்று
கொண்டிருந்தபோது, மந்திகுளம்
பேருந்து நிறுத்த வளைவில் நிலை தடுமாறி
கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்,
சந்திரசேகர் படுகாயம்
அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்த
விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காக
அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
சாலை விபத்தில் இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரும் சிரமத்திற்கு இடையில் சடலத்தை கொண்டு செல்லும் கிராமவாசிகள்!
அடுத்த
சாலை விபத்தில் ஒருவர் பலி.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026