தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற
சர்க்கரை இவரது மனைவி முத்துலட்சுமி (32), இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்
முத்துலட்சுமிக்கும் கணவர் ரமேஷு என்ற சர்க்கரைக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு
வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14-5- 2024 அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக்
கொண்டிருந்தபோது முத்துலட்சுமி தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய
போலீசார், முத்துலட்சுமி
உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு
மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து. வழக்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மேல்மாந்தை கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.1 லட்சம் மதிப்புள்ள உளுந்து, பாசி, கம்பு திருட்டு - 3 பேர் கைது!
அடுத்த
லட்சுமிபுரம் கிராமத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026