விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சத்யா நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி வயது 43 இவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் மருந்து தெளிக்கும் வேலை செய்து வந்தார், இவருக்கும் இவரது மகளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து நேற்று இரவு விஜயலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விஜயலட்சுமி மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இன்று காலையில் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார் மேலும் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளத்தில் பெண் தீ குளித்து தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
படர்ந்தபுளி நடுநிலை பள்ளியில்"மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அடுத்த
அரிய வகை "நாணல் பூச்சி பவளப்பாம்பு" பத்திரமாக வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026