விளாத்திகுளம் அருகே மந்திகுளம் கிராமத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டும் பணி விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மந்திகுளம் கிராமத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதுக்குழுவில் இருந்து, ரூபாய் 6 லட்சம் ஒதுக்கப்பட்டு, இடத்தினை தேர்வு செய்து, புதிய பேருந்து நிழற் குடை கட்டும் கட்டுமான பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ 6 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை கட்டும் பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 250 ஆடுகள் மீட்கும் பணி தீவிரம்!
அடுத்த
மதிமுகவினர் சார்பில் தேவர் சிலைக்கு முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026