விளாத்திகுளம் அருகேஅரியநாயகிபுரம் கிராமத்தில் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் நான்கு வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டில் பூமி பூஜை செய்து கட்டுமான பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிட கட்டுமான பணியை விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
அடுத்த
கடலாடி அருகே உய்ய வந்த அம்மன் பௌர்ணமி 108 தாம்பூல புஷ்பாஞ்சலி திருவிழா!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026