தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 13வது வார்டில் ரூபாய் 4, லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 25 KVA திறன் கொண்ட கூடுதல் மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் செயற்பொறியாளர் காளிமுத்து உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், எட்டையாபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
ரூ,4,லட்சத்து 80,000 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் மின்மாற்றியை எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
40 ஆண்டுகளாக தூர்வாரப்படாத பொதுப்பணித்துறை கண்மாய் - ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு!
அடுத்த
இளைஞர் மர்மமான முறையில் கொலை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026