விளாத்திகுளம் அருகே கீழ அருணாசலாபுரம் கிராமத்தில் ரூபாய்
28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில்
புதிய வகுப்பறைகளை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ அருணாசலபுரம் கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைகளை புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்
செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்,
இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்
ராமசுப்பிரமணியன், மத்திய ஒன்றிய
செயலாளர் ராதாகிருஷ்ணன்,
மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி வட்டார வளர்ச்சி
அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விளாத்திகுளம்
சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
Vilathikulam
ரூபாய் 28 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறைகள் திறப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாரதிய ஜனதா - அதிமுக கூட்டணி முறிவை வரவேற்கும் துறை வைகோ!
அடுத்த
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026