தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சித்தநாயக்கன்பட்டி செல்லும் சாலை பெயர்ந்து காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் சித்தவநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இந்தநிலையில் 21-12-2023 வியாழக்கிழமை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன் மேற்பார்வையில் சேதமடைந்த சித்தவநாயக்கன்பட்டி சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதில் சேதமடைந்த சாலை பள்ளங்களை சரள் மண் கொண்டு நிரப்பி வாகனங்கள் செல்ல தற்காலிகமாக போக்குவரத்து வசதி செய்து தரப்பட்டது.
Vilathikulam
சாலை சீரமைப்பு செய்த யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
400 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
அடுத்த
தமிழக அரசை கண்டித்து பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026