விளாத்திகுளம்
அருகே பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில்
தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கராஜ்
தலைமை வகித்தார். விளாத்திகுளம் வட்டாரகல்வி அலுவலர் சரளா, தலைமை ஆசிரியை மரிய அனிதா முன்னிலை வகித்து
வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் முடிவாக தமிழ் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியை
காந்திக்கனி நன்றி உரையாற்றினார்.
தொடர்ந்து
விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கலைப் போட்டிகளில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் ஆதி மாரீஸ்வரன் பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினார். விழா ஏற்பாடுகளை
தலைமையாசிரியர், ஆசிரியர்கள்
மாணவர்கள் செய்திருந்தனர்.
Vilathikulam
நடுநிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார்!
அடுத்த
மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த 63 ஜோடி மாடுகள்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026