தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்ராசாபட்டி காட்டுப்பகுதியில் இறை தேடி
வந்தான் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று,20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு
போராடியுள்ளது, இதனை அறிந்த அயன்ராசாபட்டி
கிராம மக்கள்,சாத்தூர் தீயணைப்பு
மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், இதனை அடுத்து
கிணற்றில் தவறி விழுந்த மானை லாபகரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்,
விளாத்திகுளம்
வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்பு
வனத்துறையினர் மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் பாதுகாப்பாக வன பகுதியில்
விட்டனர்.
Vilathikulam
கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!
அடுத்த
குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026