தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராம கண்மாய்க்கரை ஆலமரத்தில் கொடிய விஷ
வண்டு கூடுகட்டி மக்களை கடித்து துன்புறுத்தி வந்துள்ளது.இதனை அடுத்து வாதலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் விளாத்திகுளம்
தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து
விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான
தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உடை அணிந்து
விஷ வண்டு கூட்டினை மருந்து தெளித்து முற்றிலுமாக அகற்றினர்.
Vilathikulam
கொடிய விஷ வண்டு கூட்டினை அகற்றிய விளாத்திகுளம் தீயணைப்பு துறையினர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதூர் பேருந்து நிலையம் முன்பு நூலக வாசகர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அடுத்த
விளாத்திகுளம் பகுதியில் சாலை அமைப்பதில் ஊழல்?
இதையும் படிக்கலாம்
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026
மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!
18 Sep 2026