முதலமைச்சரின்
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 150
கோடி செலவில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்று வரும் சாலை
பணிகளை ஆய்வு செய்திட, சென்னையில்
இருந்து மாநிலத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்வி நாகப்பன் மாவட்டம் முழுவதும்
நடைபெற்று வரும் பல்வேறு சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள சக்கிலிபட்டி
மயானச்சாலை மற்றும் மேலக்கல்லூரணி சாலைகளை
மேற்படி மாநில தரக்கட்டுப்பாடு அதிகாரி SV நாகப்பன் ஆய்வு
செய்தார். அவருடன் (சாலைகள் மற்றும் பாலங்கள்) கோவில்பட்டி உதவி செயற்பொறியாளர்
முத்துமாரி, புதூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள்
தமிழ்ச்செல்வன், பீர் முஹம்மது, ஒப்பந்ததாரர்
இராதாகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
தார் சாலை சரியா போட்டு இருக்கா? அதிகாரிகள் ஆய்வு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனியசக்தி இராமச்சந்திரன் பூமி பூஜை!
அடுத்த
பாலசுப்பிரமணியசாமி கோவில் மாசி மக உற்சவ விழா கொடியேற்றம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026