தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த "மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா" தர்ஹா மற்றும் பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் முன்னிலையில்
"சந்தனக்கூடு" திருவிழாவிற்கான கொடியேற்றம் 16.09.2023 அன்று மாலை 5 மணி அளவில் ராஜ மேலத்துடன் வெண்கொடி ஏந்தி வைப்பார் கிராமம் முழுவதும் நகர்வலம் சென்று பின்னர் தர்காவை வந்தடைந்த கொடியை கொடி மரத்தில் ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக "சந்தனக்கூடு கொடியேற்றம் நிகழ்ச்சி" நடைபெற்றது.
மேலும் வருகின்ற 29.09.2023 வெள்ளிக்கிழமையன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சந்தனகூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் இறுதியாக வருகின்ற 05.10.2023 வியாழக்கிழமை கொடி இறக்கம் நிகழ்வுடன் சந்தனக்கூடு திருவிழா முடிவடைகிறது.
Vilathikulam
வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை!
அடுத்த
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அரசு விடுமுறையா?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026