தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம்,வெம்பூர் ,கவுண்டன் பட்டி,புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கிபட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில் பட்டி,மாசற் பட்டி,மேல கரந்தை, மெட்டில் பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி,கைலாசபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால் தொத்தி ,புதுபட்டி,ரகுராமபுரம், அதனை சுற்றியுள்ள ஒரு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக21-12-2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தூத்துக்குடி மின் பகிர்மான ஊரக உதவி செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்
Vilathikulam
நாகலாபுரம்,வெம்பூர் பகுதிகளில் நாளை மின்தடை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் கைது.
அடுத்த
பேருந்தை நீட்டிப்பு செய்து துவக்கி வைத்த MLA மார்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026