தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின்
மனைவி பாப்பா (75),பாப்பா கணவர்
வேலு கடந்த 15 வருடங்களுக்கு
முன்பு இறந்த நிலையில் அவரது மகன் மாயாண்டி உடன் பாப்பா வசித்து வந்துள்ளார்.பாப்பாவிற்கு
கண்பார்வை குறைபாடு மற்றும் உடலில் பல்வேறு பிரச்சினை இருந்து வந்ததாகவும்
கூறப்படுகிறது.இதனால்
மனவிரத்தில் இருந்து வந்த பாப்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மன்னனையை
ஊற்றி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து
தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், பாப்பாவின் உடலை கைப்பற்றி எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு
ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
விளாத்திகுளம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பழைய மாணவர் சார்பில் ரூபாய் 1,லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பு!
அடுத்த
விளாத்திகுளம் அருகே "சிட்டிசன்" திரைப்பட அத்திப்பட்டியைப் போல ஒரு கிராமம் !
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026