உங்கள் ஊரில்
உங்களை தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்ட
பணியில் அதீத பணியில் அளிக்கப்படுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள
உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கிடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
-உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,தமிழக முழுவதும்
வருவாய் துறையினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம்
மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்
பணிகளை புறக்கணித்து இரண்டாம் கட்ட தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் 22-2-2024 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து
இரண்டாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Vilathikulam
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலையை புறக்கணித்து அதிகாரிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வேலையை புறக்கணித்து அதிகாரிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த
உப்பளத் தொழிலாளர்கள் 90 பேர் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026