தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே
உள்ள புதுப்பட்டி to தங்கம்மாள்புரம்
சாலை மலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு தற்போது வரை கிராமத்திற்கு கனரா
வாகன போக்குவரத்து துண்டிப்பு
செய்யப்பட்டது. எடுத்து சேதம் அடைந்த சாலைகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன். நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம்
சாலையை உடனடியாக சீரமைக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய
செயலாளர், அன்பு ராஜன்,
தூத்துக்குடி வடக்கு
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Vilathikulam
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதுப்பட்டி to தங்கம்மாள்புரம் சாலை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் வெள்ள சேதாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
அடுத்த
கீழ ஈரால் நிவாரண முகாமில், மக்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026