தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் 5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக ஊரின்
கண்மாய்கரை மற்றும் சாலைகளை ஆய்வு
செய்து மரங்கள் நடுவதற்கான இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டே என் தேர்வு செய்தார். பின்னர் மாசர்பட்டி ஊராட்சி சார்பாக
வளர்க்கப்படும் மூலிகை தோட்டம்,மண்புழு உரம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை, ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி, செல்வராஜ் கட்சியை நிர்வாகிகள் தொண்டர்கள்
கிராம பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
Vilathikulam
5000 மரக்கன்றுகள் நடுவது தொடர்பாக இடங்களை ஆய்வு செய்த எம்எல்ஏ!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காவு வாங்கும் சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
அடுத்த
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் சேகரிப்பு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026