தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்புலாபுரம் - காடல்குடி செல்லும் சாலையில் சாலை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7-கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி,இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
ரூ.7-கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை MLA மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
18 படி கூட்டு தீப வழிபாடு நடத்தி ஐயப்பனை அழைத்த பக்தர்கள் !
அடுத்த
மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026