தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P.மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையையும், அதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய பயணியர் நிழற்குடையை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேல்மாந்தை கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது.
அடுத்த
அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026