தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 23 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்,இந்நிகழ்வில் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரிச்செல்வி பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குளத்தூரில் ரூபாய் 54 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவ மனையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Vilathikulam
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம்!
அடுத்த
"கலைஞர் நூலகம்" திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவன்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026