விளாத்திகுளம் -வேம்பார் சாலையில் உள்ள டாடா நிறுவனத்தின் புதிய டாடா இண்டிகேஸ் ஏடிஎம் மையத்தை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள டாடா நிறுவனத்தின் புதிய டாடா இண்டிகேஸ் ஏடிஎம் மையத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்வில் தொழிலதிபர் செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய ஏடிஎம் மையத்தை MLA மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தெப்பக்குளத்தை விளாத்திகுளம் MLA மார்கண்டேயன் ஆய்வு செய்தார்!
அடுத்த
பள்ளியின் பூட்டை உடைத்து லேப்டாப்கள் மற்றும் LED டி.வி. என 1 லச்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026