தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பல்லாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 28 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின், மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அம்ரூத் 2.0 திட்டத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அடுத்த
கீழ ஈரால் தொன்போஸ்கோ கல்லூரி சார்பில் மினி மாரத்தான்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026