விளாத்திகுளம் அருகே கருப்பசாமி
கோவில்பட்டி கிராமத்தில் புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்
திறந்து வைத்தார். தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளமுத்துராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பசாமி
கோவில்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய்
12 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக் கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அதே
கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி
மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 20 லட்சத்து 50 ஆயிரம்
மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில்
ஒன்றிய செயலாளர்கள், வட்டார வளர்ச்சி
அலுவலர்கள்,கிராம பொதுமக்கள்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
புதிய நியாய விலை கடையை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கட்டிடத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.
அடுத்த
கூடுதல் பேருந்து சேவை: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார் - 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் கூடுதல் பஸ் நிலையம்
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026