தூத்துக்குடி
மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கீழ ஈரால்
கிராமத்தில் தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர். அரசு
சார்பில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில்
தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார் அறக்கட்டளை சார்பாக 100 குடும்பங்களுக்கு
அரிசி மற்றும் உணவுப் பொருட்கள்
அடங்கிய தொகுப்புகளை விளாத்திகுளம்
சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார். இந்நிகழ்வில் ஓமந்தூர் ராமசாமி
ரெட்டியார் அறக்கட்டளை இயக்கத்தினர் மற்றும்
திமுக கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Vilathikulam
100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்!
அடுத்த
தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம்- கூட்டுறவு சங்கங்களில் வட்டி இல்லா கடன் வழங்க விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026