விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் கட்டுமான பணியினை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார், இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் சிவஞானபுரம் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணியினை எம்எல்ஏ மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எட்டையபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அடுத்த
துணை சுகாதார மையம் கட்டிடப் பணியை MLA மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026