விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 29 கிராம் ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டையின் கொடிய அசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கு, தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு, ரூபாய் 94 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்கல வண்டிகளை ,
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல்,சீனிவாசன் ,
மற்றும் 29 கிராம ஊராட்சி மன்ற தலைவர் என,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
29 கிராம ஊராட்சிகளுக்கு புதிய மின்கல வண்டி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த
குடிநீர் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026