தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இன்றும் காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,
நேரம் செல்ல, செல்ல சாரல் மழை பரவலான மழையாக பெய்ய தொடங்கியது.விளாத்திகுளம், குளத்தூர், நாகலாபுரம், வேம்பார்,எட்டையாபுரம் ,சிந்தலக்கரை , அயன் ராசாபட்டி, மேலக்கரந்தை, மாசார்பட்டி, முத்துலாபுரம் கீழக்கரந்தை, வெம்பூர் ,உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3மணி நேரத்திற்க மேலாக பரவலான மழை பெய்ததது. இதனால் கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் இன்று பெய்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மலையின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது
Vilathikulam
விளாத்திகுளம் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விமர்சையாக நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா!
அடுத்த
வைப்பார் தர்ஹாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026