தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த
ஜான் ஆல்பர்ட் மகன் லிவிங்ஸ்டன் தாமஸ்(52), லிவிங்ஸ்டன் தாமஸ் விளாத்திகுளம் மின்வாரிய
அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார், இவருக்கு அடிக்கடி வயிறு வலி பிரச்சனை இருந்து வந்ததாக
கூறப்படுகிறது, இந்நிலையில் 02-02-2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்
லிவிங்ஸ்டன் தாமஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனைஅடுத்து தகவல் அறிந்த சங்கரலிங்கபுரம்
காவல் நிலைய போலீசார், லிவிங்ஸ்டன்
தாமஸ் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு
பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு
செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!
அடுத்த
12 அரசு கட்டிடங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026