வேளாண்மை விற்பனை
மற்றும் வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர்
செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
புதூரில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை
விற்பனை கூடத்தில் உள்ள பருத்தியிலிருந்து பஞ்சிணை பிரித்தெடுக்கும் அழகு மற்றும்
புதூர் பகுதி விவசாயிகளுக்காக புதிதாக
கட்டப்பட்ட 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை தூத்துக்குடி
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்
மார்க்கண்டேயன் ஆகியோர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பஞ்சினை பிரித்தெடுக்கும் முறை
குறித்து கேட்டிருந்தனர்.
இந்த ஆய்வின்போது, புதூர்
பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி.வனிதா, துணை இயக்குநர்
(வேளாண் வணிகம்) திரு.முருகப்பன், மாவட்ட
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி.மார்ட்டின் ராணி, புதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயலர்
திருமதி.எழில், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர்
உடனிருந்தனர்.
Vilathikulam
புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
174 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்.
அடுத்த
116 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா இலவச மிதிவண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026