தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன் கரிசல் குளம் கிராமத்தை சேர்ந்த சங்கரன்
என்பவரின் மகன் ஆறுமுகம் (73) ஆறுமுகம் தனது
மகன் அய்யாவு ராஜிடன் கூட்டுக்குடும்பமாக வாசித்து வந்துள்ளார்.ஆறுமுகத்திற்கு கடந்த
ஓராண்டுகளுக்கு மேலாக தீராத வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக
கூறப்படுகிறது.
இந்நிலையில்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறுமுகம் வீட்டு மாடியின் ஜன்னல் கம்பியில் சேலையால்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த மாசர்பட்டி காவல் நிலைய
போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி
எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
முதியவர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணி துவக்கம்!
அடுத்த
ஆட்டோ கவிழ்ந்து விபத்து -7 பேர் காயம்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026