தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் அருண்குமார் வயது (29) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய வேண்டி பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். பெண் கிடைக்காமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Vilathikulam
பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேடு!
அடுத்த
"MLA" வை காணவில்லை! என விவசாயிகள் குற்றச்சாட்டு...!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026