விளாத்திகுளம் அருகே வாலிபர் தூக்கிட்டுதற்கொலை? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுந்தரேஸ்வரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த உத்தண்டராமன் மகன் பார்த்திபன் வயது (30) இவர் கடந்த தைப்பொங்கலையொட்டி மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்தார் அதில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து நேற்று மாலை6.30மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த பார்த்திபன் மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார், இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் போலீசார் பார்த்திபன் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vilathikulam
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?
அடுத்த
எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026