விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் பருவ மழை பேரிடர்களிருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது,
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மீட்புபணி வீரர்கள் வடகிழக்கு பருவ காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீர்த்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சிகளை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
Vilathikulam
பள்ளி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது!
அடுத்த
இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026