தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூர்-ராமசாமிபுரம்
கிராமத்தை சேர்ந்த திருமேனி என்பவரின் மகன் சின்ன மாடசாமி, (34)சின்ன மாடசாமி
ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடுகளுக்கு
குடில் அமைப்பதற்காக ஊறின அருகே உள்ள கண்மாய் கரையில் உள்ள பனைமரத்தில் ஏறி பனை
ஓலை வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில்,சின்ன மாடசாமி பலத்த காயமடைந்தார்.இதனை அடுத்து
அக்கம் பக்கத்தினர் சின்னமாடசாமியை விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சின்ன மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து
வழக்கு பதிவு செய்த மாசர்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Vilathikulam
பனை மரத்திலிருந்து தவறி விழுந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய பயணியர் நிழற்குடையை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!
அடுத்த
குழந்தைகளின் நடன நிகழ்ச்சி 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026