தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மஞ்சள் நாயக்கன்பட்டி அருகில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த முத்துப்பெருமாள் என்பவரின் மகன் தங்கராமன்(22) என்பவர் ஓட்டி வந்த TN58 AU 3876 என்ற வாகனப் பதிவெண் கொண்ட Hero Honda இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.65 650 கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி தங்கராமன் கொண்டு சென்ற ரூ.65,650 பணத்தை முதுநிலை ஆய்வாளர் சுடலைமணி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
Vilathikulam
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம்!
அடுத்த
ரூ.60 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026