தூத்துக்குடி
பகுதியில் பல்வேறு தனியார் ATM மையங்களில் உள்ள
சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார் வயர்களை வெட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட, தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியை சேர்ந்த
ஜேசுதாஸ் என்பவரின் மகன் காட்வின் ஜோஸ் (29) என்பவரை தெர்மல் நகர் போலீசார் கைது செய்து,
அவரிடம் இருந்த திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும்
பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு ஏடிஎம் மையங்களில் காட்வின் ஜோஸ் திருடன்
முயற்சி செய்தது தெரியவந்துள்ளது, மேலும்
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் புதுக்கோட்டை காவல்
நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
ATM மையத்தில் திருட முயற்சித்த இளைஞர் கைது!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் 16 வயது சிறுவன் ஓட்டிய கார் விபத்து!
அடுத்த
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026