தூத்துக்குடி
முத்து நகர் கடற்கரை பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாநகர மேயர் ஜெகன்
பெரியசாமி துவக்கி வைத்தார். தமிழக
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் ஒரு கோடி பனை விதைகள்
விதைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம்,கண்மாய், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் விதைத்து வருகின்றனர்.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடியில்
முத்துநகர் கடற்கரையில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாயபுரம் போப்
கலைக்கல்லூரி சார்பில் 5ஆயிரம் பனை
விதைகள் நடும்பணி இன்று காலை தொடங்கியது.இந்த பணியை
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,
மாநகராட்சி ஆணையர்
தினேஷ்குமார், ஆகியோர் துவங்கி வைத்தனர்.இதில் மாநகராட்சி
அதிகாரியில் ஊழியர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என
ஏராளமானோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர்.
தூத்துக்குடி
முத்து நகர் கடற்கரை பகுதியில் ஆயிரம் பனை விதைகள் நடும் பணி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பருவ மழை பெய்ய ,நல்ல மகசூல் கிடைக்க புரவி எடுப்பு வழிபாடு!
அடுத்த
ராமேஸ்வரத்தில் ஆயிரகணக்கில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026