தூத்துக்குடி கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் குடியிருப்பிற்கு பட்டா வழங்கப்படாதை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அதில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை போராடியும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட வருவாய் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இருபது ஆண்டுகளாக பட்டாவிற்காக போராடிவரும் தங்கள் குடியிருப்புக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக முறையாக பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி
பட்டா வழங்காததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி .
அடுத்த
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய பெண்கள்?
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026