தூத்துக்குடி மாவட்டம்
எட்டையபுரம் அருகே உள்ள சோழபுரம், புங்கவர் நத்தம்,
நற்கலைக்கோட்டை, எட்டையாபுரம், இளம்புவனம், சிந்தலக்கரை,படர்ந்தபுளி,ராமனுத்து, தாப்பாத்தி, மாசர்பட்டி, மேலக்கரந்தை, அயன்ராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் இரண்டு
மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது, இதனால் வாகன
ஓட்டிகள் பெரிதும் அவதியுற்றனர், இருந்தாலும்
வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு குளிர்ச்சியான
சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும்
பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் கனரக
வாகனங்கள் மழையின் காரணமாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி
எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை- வாகன ஓட்டிகள் அவதி.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் அதிசய அரசு பேருந்து!-மின்னல் வேகத்தில் மாறும் வழித்தட ஊர் பெயர்கள்.
அடுத்த
6 அடி முள்படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறும் பூசாரி!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026