தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகா ஜி ரமேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ரமேஷ் மாலை அணிவித்து, நகர செயலாளர் எஸ். பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சி.சரவணன், கேசவநாரயணன்,கடலையூர் மாரிச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செ.வனராஜன், பொதுக் குழு உறுப்பினர் K.கொம்பையா,செ.முத்துப்பாண்டியன்,தீர்மானக்குழு உறுப்பினர் P.முத்துச்செல்வன், மற்றும் லியோ செண்பகராஜ், A.நாகராஜ்,நகர் இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர துணை செயலாளர் குழந்தை வேலு, டான் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
மதிமுக சார்பில் கோவில்பட்டியில் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் 121வது காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்!
அடுத்த
ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026