இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28.02.2024 அன்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில், கலந்து கொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவுள்ளதை தொடர்ந்து விழா நடைபெறும் இடத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ப் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, வ.உ.சி. துறைமுக தலைமைப் பொறியாளர் ரவிக்குமார், தலைமை இயந்திரப் பொறியாளர் சுரேஷ்பாபு, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வாகன விபத்தில் ஒரு வயது பெண் புள்ளிமான் உயிர் இழப்பு.
அடுத்த
விவசாயத்திற்கு வண்டல் மண் / கரம்பை மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்... ஆட்சியர் அறிவிப்பு!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026