தியான் பவுண்டேஷன் சார்பாக, கோவில்பட்டி கே .ஆர். ஏ வித்யாசரம் மேல்நிலைப் பள்ளி & கழுகுமலை கம்மவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் சிவக்குமார் உலக ஜூனோசிஸ் (மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பருவம் நோய்) தினத்திற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் மழைக்காலத்தில் மனிதர்களுக்கு இந்த வகையான நோய்கள் எவ்வாறு பாதிக்கும், அதை தடுக்கும் வழிகள் என்ன? என்பனவற்றை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.மேலும், இப்பொழுது கேரளாவில் இந்த நோய் அதிகாறையில் பரவி வருவதையும், வரும் மாதத்தில் இது தமிழகத்திற்கு வரும் அபாயம் இருப்பதையும் அதற்கான முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாணவ மாணவிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.
தூத்துக்குடி
மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பருவம் நோய் தினத்திற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி பள்ளியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
அடுத்த
விளாத்திகுளத்தில் கஞ்சா விற்றவர் கைது - 2 கிலோ கஞ்சா பறிமுதல்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026