தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னராஜா மகன் அன்பு ஆனந்த் (22), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை முகவராக பணியாற்றி வந்துள்ளார், இந்நிலையில் தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அன்பு ஆனந்த் மீது திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அன்பு ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி
அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைகாசி விசாக பொங்கல் விழா- 508 திருவிளக்கு பூஜை பெண்கள் கூட்டு வழிபாடு!
அடுத்த
மேற்கூரை விழுந்து இருவர் காயம்.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026