தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில் ஊரின் அருகே சுற்றித்திரிந்த 2 வயது பெண் புள்ளிமானை தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் புள்ளிமான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.இதனை அடுத்து உயிரிழந்த பெண் புள்ளி மானை மீட்டவிளாத்திகுளம் வனத்துறையினர் கால்நடை பிரேத ஆய்வுக்குப் பின் பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.
News
நாய்கள் கடித்ததில் 2 வயது பெண் மான் உயிரிழப்பு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு.
அடுத்த
குறிப்பிட்ட சமூகத்தினர் மிரட்டுவதாக பெண் புகார்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026