தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியை
சேர்ந்த சவுரி ராஜ் மகன் ஞானபிரகாசம் (47), இவர் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவராக இருந்து வருகிறார்,
இந்நிலையில் சில
தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கார் பார்க்கிங் செய்ய வந்த நபருக்கும்
ஞானபிரகாசத்திற்கு ஏற்பட்ட தகராறு காரணமாக,
ஞானபிரகாசத்தை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக
வெட்டியுள்ளனர்,இதை தடுக்கவந்த ஞானபிரகாசின்
உறவுக்கார பெண் புனித மேரி என்பவரையும் கையில் வெட்டியுள்ளனர். இதனை அடுத்து
அக்கம் பக்கத்தினர் இருவரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு
அனுப்பி வைத்தனர், இது தொடர்பாக
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
Kovilpatti
கோவில்பட்டியில் பெண் உட்பட இருவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கமுதி மாணவியின் கல்லூரி படிப்புக்கு LIC நிறுவனம் கேரண்டி - அசத்திய அதிகாரிகள்!
அடுத்த
தூத்துக்குடி போலீசாருக்கு தென் மண்டல காவல்துறை ஐஜி பாராட்டு!
இதையும் படிக்கலாம்
ஆம்னி பேருந்தில் 40 பவுன் நகை திருட்டு : இயற்கை உபாதைக் கழிப்பதற்காக கீழ இறங்கிய போது நகை இருந்த பேக்கினை திருடி சென்ற மர்ம நபர்கள்!
29 Aug 2026
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026